தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
(டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 4 தேர்வு நடத்தப்படும். அதில் அதிக
மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு பணி
நியமனம் செய்யப்படுகிறது.
2013
மற்றும் 2014 ம் ஆண்டுக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ்
மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தமிழ் மாநில பொதுக்குழு தேனியில் 4, 5
மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடந்து வருகிறது. மாநில பொதுக் குழுவின் முதல்
நாளான 4.01.2013 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர்
ஏ.எஸ்.இஸ்மாயீல் தலைமை தாங்கி துவக்கவுரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து
மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது தமிழ் மாநில பணிகளைக் குறித்த
ஆண்டறிக்கையையும் தேசிய செயலாளர் முஹம்மது அலி ஜின்னா தேசிய அளவில் நடந்த
பணிகளைக் குறித்த ஆண்டறிக்கையையும் சமர்ப்பித்தனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
(டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 2 தேர்வு நடத்தப்படும். அதில் அதிக
மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு பணி
நியமனம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 1 தேர்வு நடத்தப்படும். அதில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகிறது.