தென்மாவட்டத்தைச் சேர்ந்த காளிமார்க் நிறுவனம்
தயாரிக்கும் குளிர் பானம். ஒரு முறை குடித்தால் மீண்டும் மீண்டும் குடிக்க
தோன்றக்கூடிய ருசி கொண்டது.
pepsi, coca cola போன்ற பூச்சி
மருந்து வியாபாரிகள் பயந்து நடுங்குவது `BOVONTO'வை கண்டு தான். பெப்ஸி ,
கோலாவை விட பொவெண்டோ விரைவில் விற்பனையாகிறது என்ற பயம். இதனால் பல
கடைகளில் பொவெண்டோவை விற்க கூடாது என்று வியாபாரிகளுக்கு... கட்டுப்பாடு போடுகிறார்கள்.
உங்களில் பலர் பூச்சி மருந்தான பெப்ஸி கோக் குடிக்க கூடும். அதற்கு
மாற்றாக ஒரே ஒரு முறை நம்மூர் தயாரிப்பான `BOVONTO'வை
குடித்துப்பாருங்கள்.. அப்புறம் பெப்ஸி, கோக் பூச்சி மருந்துகளை வாங்கவே
மாட்டீர்கள்.. :)
Dont drink Pepsi and coca cola..
Drink only `BOVONTO'See more
Nice post.
பதிலளிநீக்கு