அஃப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்கு என்பது, முஸ்லிம்கள் இந்த நாட்டில் பாதுகாப்புடன் வாழ முடியுமா என்ற சந்தேகத்தையும், மத்திய காங்கிரஸ் அரசின் மீது அவ நம்பிக்கையயும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நாட்டின் அரசமைப்பு சட்டம்,ஜனநாயக அமைப்பு முறை ஆகியவற்றை கேலிக்கூத்தாக்கியுள்ளது இந்த தண்டனை.ஏனெனில் சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட வில்லை.சமூகத்தின் கூட்டு மனச்சாட்சியை திருப்தி படுத்த வழங்கப்பட்ட தீர்ப்பு.

இந்த நாட்டின்
ஜனநாயகம், நீதி அமைப்பு முறை, முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறது என்பதனை
மீண்டும் ஒரு முறை இந்த தண்டனை நிரூபித்துள்ளது என்று அப்துல் ஹமீது, எஸ்.டி.பி.ஐ கட்சி - தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக