பணி: Junior Stenographer, LDC, Hindi Typewriter, Driver, Multi Tasking Staff
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை Registrar, NUEPA, New Delhi என்ற பெயரில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nuepa.org என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப விவரங்களை பிரிண்ட் நகல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.03.2013
பிரிண்ட் அவுட் நகல் தபாலில் சென்று சேர கடைசி நாள்: 05.04.2013
மேலும் முழுமையான தகவல்கள் அறியhttp://www.nuepa.org/
...வாழ்த்துக்கள் நண்பர்களே...
நன்றி _ கல்வி வழிகாட்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக