அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், ஜனவரி 08, 2013

டிஎன்பிஎஸ்சி குரூப் 4-ன் கீழ் வரும் பதவிகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 4 தேர்வு நடத்தப்படும். அதில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகிறது.
 டிஎன்பிஎஸ்சி குரூப் 4-ன் கீழ் வரும் பதவிகள்:

திங்கள், ஜனவரி 07, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில நிர்வாகிகள் தேர்வு

2013 மற்றும் 2014 ம் ஆண்டுக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தமிழ் மாநில பொதுக்குழு தேனியில் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடந்து வருகிறது. மாநில பொதுக் குழுவின் முதல் நாளான 4.01.2013 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் தலைமை தாங்கி துவக்கவுரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது தமிழ் மாநில பணிகளைக் குறித்த ஆண்டறிக்கையையும் தேசிய செயலாளர் முஹம்மது அலி ஜின்னா தேசிய அளவில் நடந்த பணிகளைக் குறித்த ஆண்டறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

ஞாயிறு, ஜனவரி 06, 2013

டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ன் கீழ் வரும் பதவிகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 2 தேர்வு நடத்தப்படும். அதில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகிறது.
 டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ன் கீழ் வரும் பதவிகள்:

சனி, ஜனவரி 05, 2013

டிஎன்பிஎஸ்சி குரூப் 1-ன் கீழ் வரும் பதவிகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 1 தேர்வு நடத்தப்படும். அதில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகிறது.
 டிஎன்பிஎஸ்சி குரூப் 1-ன் கீழ் வரும் பதவிகள்:

வியாழன், டிசம்பர் 20, 2012

தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. வுக்கு வெற்றி அல்ல! கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி அறிக்கை

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்

குஜராத், ஹிமாச்சல் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி தோல்வியை தழுவியுள்ளது.. பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

தேடுதல்