கோவை மத்திய சிறையில் 15 ஆண்டு காலமாக சிறை வாசத்தை அனுபவித்து வரும் அபுத்தாஹிர் கடந்த 5 ஆண்டு காலமாக எஸ் எல் ஈ எனும் நோயால் தாக்கப்பட்டு 2 கிட்னியும் பாதிக்கப்பட்டு மரணத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார். இந்நிலையில் உயர் நீதி மன்றத்தில் விடுதலை கொடுக்கப்பட்டும் தமிழக அரசு விடுதலை செய்ய மறுக்கிறது. எனவெ, உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல் படுத்த கோரி, கோவையில் அனைத்து முஸ்லிம்களின் கூட்டமைப்பின் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட்டின் தமிழ் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்களும்,
த மு மு க ஜாஹிர் அவர்களும், SDPI மாநில செயளாளர் வி. எம். அபுத்தாஹிர் அவர்களும்,WPI முஹம்மது இபுராஹிம் அவர்களும், INTJவும், IUML, சிறுபான்மை அறக்கட்டளையும் கலந்து கொண்டனர்.
த மு மு க ஜாஹிர் அவர்களும், SDPI மாநில செயளாளர் வி. எம். அபுத்தாஹிர் அவர்களும்,WPI முஹம்மது இபுராஹிம் அவர்களும், INTJவும், IUML, சிறுபான்மை அறக்கட்டளையும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக