அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வியாழன், டிசம்பர் 20, 2012

தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. வுக்கு வெற்றி அல்ல! கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி அறிக்கை

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்

குஜராத், ஹிமாச்சல் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி தோல்வியை தழுவியுள்ளது.. பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

வியாழன், டிசம்பர் 06, 2012

மாபெரும் பொதுக்கூட்டம். நேரடி ஒலிபரப்பு. கரும்புக்கடை, கோவை.


Free desktop streaming application by Ustream

பாபரி மஸ்ஜித்துக்கான நீதி!  தேசத்தின் கடமை!...

மாபெரும் பொதுக்கூட்டம்
கரும்புக்கடை, கோவை.

நேரடி ஒலிபரப்பு
இன்று மாலை 6.30 மணிக்கு

சனி, டிசம்பர் 01, 2012

சிறுநீரக நோயால் உயிருக்குப் போராடும் சிறைவாசியை விடுதலை செய்ய வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்டம்

கோவை மத்திய சிறையில் 15 ஆண்டு காலமாக சிறை வாசத்தை அனுபவித்து வரும் அபுத்தாஹிர் கடந்த 5 ஆண்டு காலமாக எஸ் எல் ஈ எனும் நோயால் தாக்கப்பட்டு 2 கிட்னியும் பாதிக்கப்பட்டு மரணத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார். இந்நிலையில் உயர் நீதி மன்றத்தில் விடுதலை கொடுக்கப்பட்டும் தமிழக அரசு விடுதலை செய்ய மறுக்கிறது. எனவெ, உயர் நீதிமன்ற    உத்தரவை உடனடியாக அமல் படுத்த கோரி, கோவையில் அனைத்து முஸ்லிம்களின் கூட்டமைப்பின் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட்டின் தமிழ் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்களும்,

செவ்வாய், நவம்பர் 20, 2012

பாலஸ்தீனுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை தடுத்து நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசியத் தலைவர் இ. அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனின் விடுதலைக்கு போராடும் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தளபதி அகமது ஜாபரி உள்ளிட்ட 7 பாலஸ்தீனியர்களும் மற்றும் 2 கு
ழந்தைகளும் பலியாகியுள்ளனர். மேலும் பல பாலஸ்தீனியர்களும், சிறு குழந்தைகளும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் இந்த பயங்கரவாத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அடிப்படை மனிதாபிமானக் கொள்கைகளை மீறி இஸ்ரேல் இந்த பயங்கரவாத தாக்குதலை பாலஸ்தீன் மீது தொடுத்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து சர்வதேச நாடுகள் மௌனம் காப்பது மிகவும் வருந்தத்தக்கது.

அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முட்டுகட்டை: கர்நாடக ஆளும் பா.ஜ.க அரசு மீது பாப்புலர் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு

கர்நாடக மாநிலத்தில் "பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா"வின் நிகழ்ச்சிக்கு இடையூறுகளை ஏற்படுத்திய போலீசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் ரூ 50,000அபராதம் விதித்ததாக கர்நாடக மாநில தலைவர் "இல்யாஸ் தும்பே" தெரிவித்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்? என்ற தலைப்பில், நேற்றுமுன்தினம் மைசூரில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவ்வியக்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீப்,

தேடுதல்