காங்கிரஸ்
ஆட்சி செய்யும் ஹரியானா மாநிலத்தில் இந்த ஒரு மாதத்தில் நடந்த 12
கற்பழிப்பு சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கற்பழிக்கப்பட்ட தலித் பெண் தீக்குளித்தது
மற்றொரு மாவட்டத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தற்கொலை செய்தது என
பல சம்பவங்கள் ஹரியானாவில் அரங்கேறியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் பொருட்டும் பாதிப்பிற்குள்ளான
குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் பொருட்டும் காங்கிரஸ் தலைவர்
சோனியாகாந்தி அம்மாநிலத்திற்கு சென்றுள்ளார்.
இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் கற்பழிப்பு சம்பங்கள் அதிகரித்துள்ளமைக்கு பெண்களின் எண்ணிக்கை குறைவும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் என கூறப்பட்டது.
இதனால் 16 வயது நிரம்பிய பெண்களுக்கு விரைவில் திருமணம் செய்துவைக்கும் படியான யோசனையை கிராமத்து பஞ்சாயத்தார்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சோனியா, பாலியல் திருமணம் ஏற்புடையதல்ல என தெரிவித்திருக்கிறார்.
பாசிஸ்ட்கள் ஆட்சி
செய்யும் காலங்களில் குண்டுவெடிப்போ, கற்பழிப்பு சம்பவங்களோ ஆரியர்களால்
செய்யப்படுவது இல்லை. பிற கட்சிகளால் ஆளப்படும்போது அக்கட்சிகளுக்கு
அவப்பெயரை பெற்றுத்தர காவிகள் செய்யும் தந்திரமாகவே இதனை பார்க்கவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக