மின்சாரத்தை
தொட்டால்தான் நமக்கு ஷாக் அடிக்கும். ஆனால் கடந்த ஒரு வாரமாக
மின்கட்டணத்தைபார்ப்பவர்கள் அனைவருக்கும் ஷாக் அடிக்கின்றது. தொடாமலே ஷாக்
அடிக்கும் அளவிற்கு என்ன உள்ளது என்கின்றீர்களா? உயர்ந்துள்ள
மின்கட்டணங்கள் தான்.கரண்ட் எங்கே ஒழுங்காக வருகின்றது.. இதில்
மின்கட்டணம் எவ்வளவு வந்துவிடபோகின்றது என கேட்கின்றீர்களா? 10 மணிநேரம்
மின்தடை செய்து 14 மணிநேரம் மின்சாரம் மின்சார பயன்பாட்டிற்கு எவ்வளவு
வந்துவிடப்போகின்றது என்கின்றீர்களா ? கீழே உள்ள கட்டண விகிதத்தை
பாருங்கள். நெருக்கிய உறவினர் - நண்பர் திடீரென்று மறைந்துவிட்டால்
நம்மால் அவரின் இழப்பை தாங்க முடியாது. ஆனால் அவர்களே உடல் நிலை சரியில்லை
- தேறுவது கடினம்என தெரியவரும்போது நமது மனது தன்னால் அந்த துயரத்தை
தாங்கிகொள்கின்றது. அதுபோல் உங்களுக்கான மின்கட்டணம் திடீரென்று அதிகமாக
வந்துஉள்ளது என நீங்கள் அதிர்ச்சி அடைந்துவிட கூடாது என்கின்ற அக்கறையில்
இந்த அட்டவணையை பதிவிடுகின்றேன். எவ்வளவோ பார்த்துவிட்டோம் இது
எம்மாத்திரம் என்கின்றீர்களா? கவலைப்படாதீர்கள்....இதுவும் கடந்துபோகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
▼
2012
(257)
- ► செப்டம்பர் (22)
-
▼
ஜூன்
(20)
- எகிப்தின் ஜனாதிபதியாக முகமது முர்ஸி இன்று பதவியேற்பு
- மோடி ஊழலற்றவர் என்றால் லோக் ஆயுக்தவை அமைக்க வேண்டும்
- வெற்று வாக்குறுதி
- ஷாக் அடிக்கும் மின் கட்டணம்: ஜெ அரசின் மற்றொரு சாதனை
- இராமநாதபுரம் காவல்துறையின் சூழ்ச்சி முறியடிப்பு – ...
- குடிபோதையில் பெண்களை கேலி செய்த தமுமுக வினரை தட்டி...
- ஸ்பெயினைப் போல் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் தி...
- கோவையில் NWF நடத்திய 7 ஆண்டு கழித்த ஆயுள்சிறைவசிகள...
- NWF பெண்கள் நடத்தும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
- கத்தீல் சித்தீகி கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பை...
- கற்பழிக்கப் படும் கஷ்மீர் தேச பெண்கள். தட்டிகேட்க ...
- சிறுபான்மை ஒதுக்கீடு:அரசு தரப்பு வழக்குரைஞரின் நில...
- ஜூன் 14 உலக ரத்த தான தினம்
- கேன் வாட்டர் தொழில் ஒரு பார்வை
- தீவிரவாத வேட்டை- ப.சிதம்பரம் வீட்டிற்கு முன்பு தர்ணா!
- இடஒதுக்கீடு:சிறுபான்மை சமூகத்தினரை ஏமாற்றும் வித்த...
- மியன்மாரில் அவசர நிலை பிரகடனம்
- சிரியாவின் பஷர் அல் அஸத் ஒரு கோவேறு கழுதை! ஷெய்க் ...
- நாம் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எவ...
- காஷ்மீரை நசுக்கும் இந்துத்துவமும், இந்தியமும் - சி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக