அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், ஜூன் 11, 2012

மியன்மாரில் அவசர நிலை பிரகடனம்

மியன்மாரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ரக்கீன் மாநிலத்தில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து ஜனாதிபதி தெய்ன் செய்ன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.  
குறித்த மாநிலத்தில் பௌத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 17 பேர் கொல்லப்பட்டதுடன், பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பௌத்த பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, முஸ்லிம்கள்  பயணம் செய்த பஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்