SDPI-ன் தஞ்சை மாவட்ட பொதுக்குழு 27-05-12 அன்று கும்பகோணம் A.M.மஹாலில்
மாலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலச்செயலாளர் K.S.இப்ராஹிம் அவர்கள் கலந்துகொண்டார்கள். இதில் தஞ்சை மாவட்ட தொகுதி, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதன்படி
- மாவட்டத்தலைவர் -இப்ராஹிம் (கும்பகோணம்)


















அல்
ஹலீல்: பலஸ்தீன் உண்ணாவிரதப் போராளி பிலால் தியாப், உடல்நலம் மிக மோசமாகப்
பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (01.05. 2012) ரம்லே
சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து அஸ்ஸாஃப் ஹரொஃபீஹ் மருத்துவமனைக்கு
மாற்றப்பட்டுள்ளார்.


