அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

ஞாயிறு, ஜூலை 29, 2012

கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி

கோவையில்  பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய மாபெரும் இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி இன்று மாலை 5:30 மணியளவில் சுண்ணாம்புக் காளவாயிலுள்ள ஆயிஷா மஹால் 1, 2, 3 - இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.                                                

நிகழ்ச்சிக்கு தெற்கு பகுதி தலைவர் எ.ஷாநவாஸ் அவர்கள் வரவேற்புரையாற்ற, கோவை மாவட்ட தலைவர் கே.ராஜா உசேன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

திரை உலகுக்கு ஓர் எச்சரிக்கை!

நாம் அறிந்து ஒரு பெண் இன்று பக்கத்துவீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள். நாளை அடுத்த வீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள், மறுநாள் எதிர் வீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள் என்று வைத்துக்கொள்வோம். இவளை சமூகம் என்னவென்று அழைக்கும்? விபச்சாரி என்றுதானே. ஆனால் இதே காரியத்தை ஒரு பெண் திரையில் செய்தால் அப்பெண்ணிற்குப் பெயர் நடிகை. அது ஆணாக இருந்தால் அவன் நடிகன். அவர்கள் செய்வது கலைசேவை! ஒரே காரியத்தை நிஜத்தில் செய்யும்போது பழிக்கும் சமுதாயம்; அந்த நிஜத்தையே காமெராவில் சுருட்டி நிழலாகக் காட்டினால் அதற்கு கைதட்டுகிறது. இவர்கள் போடும் எச்சங்களை உண்டு பிழைக்கும் அந்தக் கூத்தாடிகள் நாளடைவில் இந்த மக்களின் அன்புக்குரியவர்களாக... இஷ்ட தெய்வங்களாக.... மாறி விடுகிறார்கள். எந்த விபச்சாரத்தை தனது சகோதரியோ, மகளோ, மனைவியோ செய்யும்போது இவர்களுக்கு தலைவெடித்து விடுமோ அதே சமூகம் இந்த விபச்சாரிகளை தலையில் ஏற்றி வைத்துக் கொண்டு போற்றிப் புகழ்கிறது. எந்த அளவுக்கென்றால் இவர்களுக்கென சிலைகள் வடிக்கப் படுகின்றன, கோவில்கள் கட்டப் படுகின்றன, வழிபாடுகள் நடத்தப்படுகின்றன, நாட்டின் ஆட்சிப் பொறுப்பும் இவர்கள் காலடியில் சமர்ப்பிக்கப்படுகின்றது!

அன்னா உண்ணாவிரத மைதானத்தில் பெண் நிருபரிடம் ‘சில்மிஷம்’ செய்தது யார்?

முதல் தடவை உண்ணாவிரதம் இருந்தபோது, இந்தியாவே கலங்கும் விதத்தில் கூட்டமும், பப்ளிசிட்டியும் சேர்ந்த அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம், அடிக்கடி நடப்பதாலோ என்னவோ, பொதுமக்கள் ஆதரவை கணிசமாக இழந்துள்ளது. டில்லியில் நடைபெறும் அன்னா குழுவினரின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்களின் எண்ணிக்கை 500 ஐ விட குறைவானது!

பேஸ்புக்கின் எதிர்பாராத சரிவு! புதிய விளம்பர சேவை கவிழ்த்து விட்டதா?

பலரும் எதிர்பார்த்திராத (மிகச் சிலரே ஊகித்த) வகையில் சரிவைச் சந்தித்திருக்கிறது ஃபேஸ்புக். இவர்களது வருமான வளர்ச்சியில் வேகத் தடை போடப்பட்டுள்ளது என்பது, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரவு செலவு கணக்கு விபரங்களில் இருந்து தெரியவருகிறது. விபரங்கள் வெளியானதையடுத்து, பேஸ்புக் ஷேர்களின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.

வியாழன், ஜூலை 26, 2012

விமானியாகும் ஆசை உங்களுக்கு உள்ளதா? காக்பிட்டின் இடது சீட்டில் அமர விருப்பமா?

அமெரிக்காவிலும் வேலையில்லா திண்டாட்டம் உள்ள நிலையில், எந்த பணிக்குச் சென்றாலும், நாளை கழுத்தில் கத்தி விழுமோ என்ற கவலை வாட்டுகிறது. அப்படியான நிலையிலும், இந்தப் பணிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளதை நீங்கள் அறிவீர்களா?

கமர்ஷல் விமானங்களில் விமானி பணிதான் அது.

அண்மைக் காலத்தில் விமானிகளுக்கான தேவை உச்சத்துக்கு செல்லப் போகின்றது. ஆசிய விமான நிறுவனங்களில் மட்டுமின்றி, வட அமெரிக்காவில்கூட ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாவதைப் பார்க்கப் போகிறீர்கள்.

அசாம் கலவரத்துக்கு இதுவரை 42 பேர் பலி: ரெயில்கள் ரத்து

அசாம் மாநிலத்தில் வங்காள தேச எல்லை மாவட்டங்களில் கடந்த 20 வருடங்களாக இன மோதல்கள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியில் வசித்துவரும் முஸ்லிம்களை வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் என்ற ஃபாசிஸ்ட் களின் தொடர் பரப்புரையால் போடோ இன மக்களுக்கும், முஸ்லிம்களுக்கிடையே பிரச்சினை இருந்து வருகிறது.

அங்கு வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களிடையே பாசிஸ்ட்கள் செய்துவரும் விஷமப் பிரச்சாரத்தால் சின்ன சின்னதாக நடந்து வந்த மோதல்கள் இன்று பயங்கர இனக்கலவரமாக உருவெடுத்திருக்கிறது. ஒரு வாரத்துக்கு முன்பு ஆரம்பித்த கலவரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதனால் உயிரிழப்புக்கு பஞ்சமில்லை. அங்கு ராணுவமும் போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்த போதிலும் மோதல்கள் நடந்து உயிரிழப்புகள் தொடர்கின்றன.

புதன், ஜூலை 25, 2012

ஜனாதிபதி பதவிக்கான அதிகாரங்கள்

ஜனாதிபதி பதவி ரப்பர் ஸ்டாம்பு போன்றது என்று சொல்வார்கள். ஆனால் பிரணாப் முகர்ஜி ரப்பர் ஸ்டாம்பாக இருக்க மாட்டார் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
ஏனெனில் மத்திய அரசின் பல்வேறு இலாகாக்களில் பதவி வகித்துள்ள அவருக்கு அரசின் செயல்பாடுகள் அனைத்தும் அத்துபடியாகும். எனவே புதிய விஷயங்களிலோ, நிர்வாக முடிவுகளிலோ அவரை ஏமாற்ற முடியாது என்கிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் ஜனாதிபதிக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்பதை பர்க்கலாம்.

செவ்வாய், ஜூலை 24, 2012

சனி கிரகத்தின் துணை கோள் ‘டைட்டன்’ பூமியை போன்றது: விஞ்ஞானிகள் தகவல்

சனி கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள நாசா விண்வெளி மையம் ஹாசினி ஹைஜீன்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியது. அதன் மூலம் சனி கிரகத்தின் ‘டைட்டன்’ என்ற துணை கோளை கடந்த 2004-ம் ஆண்டு நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

அங்கு மீத்தேன் உறைந்த நிலையிலும், வாயு நிலையிலும் அதிகளவு இருப்பதாக சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து அங்கு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போராட்ட இயக்கத்தில் இருந்து கொண்டே அமெரிக்காவுக்கு உளவு சொன்ன 3 பேரை தூக்கில் போட்ட போராளிகள்

மொகாடிசூ, ஜுலை.24-சோமாலியா நாட்டில் அல்கொய்தா இயக்கத்தின் ஆதரவு பெற்ற இயக்கம் என சந்தேகிக்கப்படும் அல்-ஷபாப் என்ற போராளிகள் இயக்கம் செயல்பட்டு வருகிறது.

இந்த போராளிகளை சோமாலியா ராணுவத்துடன் இணைந்து அமெரிக்கா ராணுவ விமானங்கள் மூலம் குண்டு வீசுகிறது.

சமீபத்தில் அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் இந்த போராளிகள் இயக்கத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடத்துவதற்கு அல்-ஷபாப் போராளி இயக்கத்திலேயே உள்ள சிலர் தகவல் கொடுத்தனர்.

அசாமில் கண்டதும் சுட உத்தரவு: கலவரத்தால் வீட்டை விட்டு 36 ஆயிரம் பேர் ஓட்டம்

அசாம் மாநிலம் கோக்ராஜ்கர், துப்ரி மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கும், போடோ பழங்குடி இனமக்களுக்கும் இடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் மிகப்பெரும் இனக்கலவரமாக வெடித்தது. மக்கள் இருபிரிவாக பிரிந்து கடும் வன்முறையில் ஈடுபட்டனர். கிராமங்களுக்குள் புகுந்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கினார்கள்.

போடோ பழங்குடி மக்களில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதும். இந்த வன்முறை கட்டுக்கடங்காதபடி மாறியது. 3 நாட்களாக நடந்த வன்முறை சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திங்கள், ஜூலை 23, 2012

பிரணாப் முகர்ஜியின் சம்பளம் இனி ரூ. 1.50 லட்சம்

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
டெல்லி: நாட்டின் 13வது குடியரசுத் தலைவராக உருவெடுத்துள்ள பிரணாப் முகர்ஜிக்கு ஏகப்பட்ட சலுகைகள் காததிருக்கின்றன. அவருக்கு இனி மாதந்தோறும் ரூ. 1.50 லட்சம் சம்பளமாக கிடைக்கும்.
உலகிலேயே மிகப் பெரிய ஜனாதிபதி மாளிகை என்ற பெருமை படைத்தது ராஷ்டிபதி பவன். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகைதான் இனி பிரணாப் முகர்ஜியின் வீடு. சாதாரண கிராமத்திலிருந்து தனது புத்திசாலித்தனம், உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றால் இந்த நிலைக்கு உயர்ந்து சாதனை படைத்துள்ளார் பிரணாப் முகர்ஜி.

பாராளுமன்றத்துக்கு கவர்ச்சியாக வந்த பிரான்ஸ் பெண் மந்திரி பேசவிடாமல் எம்.பி.க்கள் கூச்சல்

பாராளுமன்றத்துக்கு கவர்ச்சியாக வந்த பிரான்ஸ் பெண் மந்திரி
பிரான்சில் 13 ஜூலை 2010 முதல் புர்கா அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. உலகையும், உலகிலுள்ள அனைத்தையும் படைத்த அல்லாஹ்வினால் உலக மாந்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட பொதுமறை திருக்குர்ஆனில் பெண்கள் எப்படி தங்களுடைய உடலை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதனை பிரான்சின் முன்னால் அதிபர் சர்கோசி தடை செய்தார். அதே பிரான்சின் நாடாளுமன்றத்தில் பெண் மந்திரி கவர்ச்சியாக ஆடை அணிந்ததை சக உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்பொழுதாவது புரிகிறதா? அல்லாஹ் வழங்கிய சட்டம் எவ்வளவு மேன்மையானது என்று.  

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் மந்திரி செசிலி டியூப்ளாட் (37). இவர் கவர்ச்சிகரமான ஆடை அணிவதில் விருப்பம் உள்ளவர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் பாராளுமன்ற கூட்டத்துக்கு கவர்ச்சிகரமான ஆடை அணிந்து வந்திருந்தார்.அதாவது முழங்கால் தெரியும் அளவுக்கு பூக்களால் வடிவமைக்கப்பட்ட உடை அணிந்து இருந்தார். மிகவும் உயரமான ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்து இருந்தார். இது மந்திரிகளின் உடை கட்டுப்பாட்டை மீறியதாக இருந்தது.

அம்பாசிடர் காரில் இருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள பென்சுக்கு மாறுகிறார் பிரணாப்

புதுடெல்லி: அமைச்சராக அம்பாசிடர் காரில் பயணம் செய்து வந்த பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதியாவதை முன்னிட்டு இனி ஏகப்பட்ட பாதுகாப்புகளைக் கொண்ட மெர்சிடஸ் பென்ஸ் காரில் செல்ல இருக்கிறார். 

ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜி, கடந்த 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் எப்போதுமே மேற்கு வங்கத்தில் தயாரிக்கப்படும் அம்பாசிடர் காரையே பயன்படுத்தி வந்தார்.

ஞாயிறு, ஜூலை 22, 2012

இஸ்லாத்தில் ஜகாத் மற்றும் அதன் முக்கியத்துவம்

,];yhj;jpd; mbg;gilfspy; xd;Wk;> kfj;jhd mjd; mikg;Gfspy; cs;sJkhFk;. NkYk; Fwpg;gpl;l $l;lj;jpdUf;F kw;Wk; Fwpg;gpl;l Neuj;jpy; gy epge;jidfNshL nry;tj;jpy; flikahd chpikAkhFk;.
NkYk; mJ fz;zpak; kw;Wk; kfj;Jtj;jpw;Fhpa my;yh`;tpd; Ntjj;jpy; mNef ,lq;fspy; njhOifAld; ,izf;fg;gl;L(f; $wg;gl;L)s;sJ.
mJ fl;lhaf; flikahdnjd K];ypk;fs; cWjpahf xUkpj;j fUj;Jk; njhptpj;Js;sdH. MfNt mJ gw;wp (fl;lhaf; fliknad)j; njhpe;jpUg;gJld; vtH ,e;jf; fl;lhaf; flikia kWj;J tpl;lhNuh> mtH ,];yhkpa khHf;fj;ij tpl;L ntspNawp tpl;ltuhthH.
vtH mJgw;wp (mij epiwNtw;Wk; tp\aj;jpy;) fUkpj;jk; nra;fpd;whNuh> my;yJ mjpypUe;J vijahtJ Fiwj;Jf; nfhz;lhNuh> mtH jz;lid kw;Wk; Ntjidf;F vLj;Jf; fhl;lg;gLgtHfshd mepahaf;fhuHfspy; cs;stuhthH.
my;yh`; jd; jpUkiwapy; $Wfpd;whd; :
njhOifiaAk; epiwNtw;Wq;fs;> [fhj;ijAk; nfhLq;fs;. (my;gfuh : trdk; 110)
NkYk;>
''my;yh`;Tf;F tzf;fj;ij J}a;ikahf;fpatHfshf (jtwhd topapypUe;J tpyfp rhpahd topapy;) gpbg;Gs;stHfshf my;yh`;it mtHfs; tzq;f Ntz;Lk;; NkYk; njhOifia mtHfs; epiyehl;lNtz;Lk;; NkYk; [fhj;ij mtHfs; toq;f Ntz;Lk; vd;gijj; jtpu (NtnwJTk;) mtHfSf;Ff; fl;lisaplg;gltpy;iy. ,Jjhd; Neuhd khHf;fkhFk;."" (98:5)
,g;D ckH (uyp) mwptpj;J GfhhP kw;Wk; K];ypkpy; gjpthfpAs;sJ - mtHfs; $Wfpd;whHfs; :
(mbg;gilfshd) Ie;jpd; kPJ ,];yhk; mikf;fg;gl;Ls;sJ vd my;yh`;tpd; J}jH (]y;) mtHfs; $wp tpl;L> (Ie;jhd) mtw;wpypUe;J [fhj; nfhLg;gijf; $wpdhHfs;.
KMj; (uyp) mtHfis akd; Njrj;jpd;ghy; mDg;gpa rk;gtk; GfhhPapy; gjpthfpAs;sJ. mjpy; ,iwj;J}jH (]y;) mtHfs;> (Vfj;Jk;> njhOif Mfpa Kd; $wg;gl;l) mjw;F mtHfs; fPo;g;gbe;J (fl;Lg;gl;L) tpl;lhy;> epr;rakhf my;yh`; jHkj;ij ([fhj;ij) mtHfspd; kPJ fl;lhaf; flikahf;fpAs;shd;. mtHfspy; ViofshapUg;NghUf;F jpUg;gpf; nfhLf;fg;gLk; vd;gij mtHfSf;F mwptpg;gPuhf! vd;W $wpdhHfs;.
NkYk;> [fhj; ij epiwNtw;Wtij tpl;ltH> epuhfhpg;gpy; cs;shH vd;gJ gw;wp caHe;Njhdhfpa my;yh`; $Wfpd;whd; :
MfNt mtHfs; (jq;fs; ghq;fspypUe;J tpyfpg;) gr;rhjg;gl;L> njhOifiaAk; epiwNtw;wp> [fhj;ijAk; nfhLj;J te;jhy; (mtHfs;) cq;fSf;F khHf;fj;jpy; rNfhjuHfs;. (9:11)
njhOifia epr;rakhf epiwNtw;whJ> [fhj;ijAk; nfhLf;fhjtH ek;Kila khHf;fr; rNfhjuHfspy; cs;stuy;yH - mJ khj;jpuky;yhJ epuhfhpj;Njhhpy; mtH cs;stuhthH vd;gJ gw;wp  ,t;trdj;jpypUe;J tpsq;fg;gLfpd;wJ.
mjd; epkpj;jNk> mGgf;fH rpj;jPf; (uyp) mtHfs; njhOif kw;Wk; [fhj;jpw;fpilNa tpj;jpahrg;gLj;jp ([fhj;jhd) mijf; nfhLf;f kWj;jtHfNshL NghH nra;jdH. njhOifia epiwNtw;wp [fhj;ij(f; nfhLf;f) kWj;jtHfNshL NghH nra;jdH. (me;epiyapy; mtHfNshL NghH njhLf;f Ntz;Lnkd mGgf;fH (uyp) mtHfs; vLj;j Kbthd) mjw;F egpj;NjhoHfs; mtHfSf;F cld;ghL njhptpj;jdH. MfNt mJ (egpj;NjhoHfspd; xUkpj;J vLf;fg;gl;l fUj;jhf) ,[;khc> thf Mfptpl;lJ.
[fhj; khHf;fkhf;fg;gl;ljd; jj;Jtk;
  • kdpjidf; fQ;rj;jdj;jpypUe;J J}ukhf;FtJ> J}a;ikg;gLj;JtJ
  • K];ypKf;F jHk rpe;jidia Vw;gLj;JtJ
  • nry;te;jDf;Fk; Viof;FkpilNa Nerj;ij epue;jukhf;FtJ. Vnddpy; kdpj cs;sq;fs; jkf;F cgfhuk; nra;gtHfis Nerpg;gjd; kPNj gilf;fg;gl;Ls;sd.
  • Vio K];ypkpd; Njit epiwT nra;ag;gl;L NghJkhd xU epiyia cUthf;FtJ
  • kdpjid ghtq;fis tpl;Lk; J}a;ikg;gLj;JtJ. ghtq;fis mopj;J> gjtpis caHj;Jtjw;Fk; [fhj; fhuzkhf mikfpwJ
xt;nthU K];ypk; nry;te;jUk; jd;dplk; Xuhz;L tiu Fiwe;jgl;rk; Ik;gj;J ,uz;liuj; Njhyh nts;sp ,Ue;jhy; mjpypUe;J ehw;gjpy; xU gq;ifj; jq;fSila Vio cwtpdUf;Nfh my;yJ NtW ahuhtJ NjitAs;stUf;Nfh> tWik tha;g;gl;ltUf;Nfh> Gjpjhf K];ypk; MdtUf;Nfh> gpuahzpf;Nfh> fld;gl;ltUf;Nfh nfhLf;f Ntz;Lk; vd;W my;yh`; flikahf;fp ,Uf;fpd;whd;.
my;yh`; ,t;tpjkhfg; gzf;fhuHfspd; nry;tj;jpy; ,uz;liur; rjtPjk; gq;F ViofSf;nfd;W jPHkhdpj;jpUf;fpd;whd;. ,jw;F NkYk; mjpfkhf VNjDk; xUtH toq;fpdhy; mJ Nghw;wj;jf;f mwkhFk;. mjw;Fhpa ew;gyd; kpFjpahfNt fpilf;Fk;.
ghUq;fs;! ,e;jg; gq;F my;yh`;Tf;Fg; Ngha;r; NrUtjpy;iy.mtd;> cq;fSila ve;jg; nghUSilaTk; NjitAilatdhf ,y;iy. Mdhy; mtd; $WtjhtJ> ePq;fs; cq;fs; Vior; rNfhjuUf;F kd kfpo;r;rpNahL VNjDk; vd; ngauhy; nfhLj;jhy; mJ vdf;Ff; nfhLj;jJ NghyhFk;. nfhLf;fg;gl;ltdpd; rhHghf ehd; cq;fSf;Fg; gd;klq;F ew;$ypia toq;FNtd;. xU epge;jid cz;L. ePq;fs; ahUf;fhtJ VNjDk; nfhLj;Jg; nghpa cjtp Ghpe;J tpl;ljhf ,Wkhg;Gf; nfhs;shjPHfs;. thq;fpatid ,opTgLj;jhjPHfs;. mtDila ed;wpiag; ngw Ntz;Lk; vd;Nwh> cq;fs; ts;sy; jd;ikiag; gw;wp kf;fs; Ngr Ntz;Lnkd;Nwh> ,d;dhH nghpa nfhilahsp vd;W cq;fisg; Gfo Ntz;Lk; vd;Nwh tpUk;ghjPHfs;. ,j;jifa vz;zq;fspypUe;J cq;fs; neQ;rq;fisg; ghJfhj;Jf; nfhs;Sq;fs;. ,iwtd; $WtjhtJ> vd;Dila kfpo;r;rpf;fhf kl;LNk cq;fs; nry;tj;jpypUe;J ViofSf;Fg; gq;FnfhLj;jhy;> ehd; vd; mstw;w nry;tjpypUe;J vd;Wk; Fiwahj gq;if ehd; cq;fSf;F toq;FNtd; vd;W $Wfpd;whd;.
,ijg; gw;wpAk; rpe;jpAq;fs;...!
my;yh`; vt;thW njhOif> Nehd;G> Mfpatw;iw ek;kPJ flikahf;fpAs;shNdh> mt;thNw ,e;j [fhj;ijAk; flikahf;fpAs;shd;. ,J ,];yhj;jpd; kpfg; nghpa J}zhFk;. J}zhf ,J jPHkhdpf;fg;gl;Ls;sJ. Vnddpy; ,J K];ypk;fSf;Fs; ,iwtDf;fhf vijAk; jpahfk; nra;Ak; rpwg;gpay;Gfis cz;lhf;FfpwJ. Raeyk;> FWfpa kdg;ghd;ik> nghUshir Mfpa jPa Fzq;fis tpyf;FfpwJ. gzj;ijg; G+[pg;gtDk;> gzj;jpw;fhf capH tpLk; Nguhirf;fhuDk;> fQ;rDk; ,];yhj;jpw;F xU gpuNahrdKk; mw;wtHfs;. vtd; my;yh`;tpd; Mizg;gbj; jhd; f\;lg;gl;Lr; rk;ghjpj;j nghUis ahnjhU Raey Nehf;fKkpd;wpj; jpahfk; nra;ar; rpj;jkhapUg;ghNdh mtNd ,];yhkpa NeHtopapy; elf;f KbAk;. K];ypk;fis [fhj;> ,j;jjifa jpahfj;jpw;Fg; gapw;rp mspf;fpwJ. ,iw topapy; nryT nra;a Ntz;ba mtrpak; Vw;gLk; NghJ> nry;tj;ijj; jd; khHNghL mizj;J itj;Jf; nfhz;buhky; jhuhs kdj;Jld; nryT nra;Ak; jFjpAilatdhf mtid Mf;FfpwJ.
K];ypk;fisg; gu];guk; cjtp nra;J thOk;gbr; nra;tNj [fhj;jpdhy; cyfpy; Vw;gLk; ed;ikahFk;. ve;j K];ypKk; Milapy;yhkNyh> cztpy;yhkNyh> epHf;fjpahfNth ,Uf;ff; $lhJ. nry;tHfs; Viofisj; jhq;fpf; nfhs;s Ntz;Lk;. Viofs; ,ue;Jz;L jphpaf; $lhJ. ahUk; jq;fs; nry;tj;ijr; Rf Nghfq;fspYk; Mlk;guq;fspYk; thhp ,iwf;fhky;> mr;nry;tj;jpy; rKjhaj;jpy; cs;s mdhijfs;> tpjitfs;> NjitAs;stHfs; MfpatHfSf;Fk; chpikAz;L vd;W fUjp tho Ntz;Lk;. mr;nry;tj;jpy; ahuhtJ tpahghuNkh> njhopNyh nra;Ak; jFjpAilatHfshf ,Ue;J ifapy; Kjy; ,y;yhky; nra;a Kbahky; ,Ug;gtHfSf;Fk; ,aw;ifahf ey;y $HkjpAk;> jpwikAk; ngw;wpUe;Jk; ViofshapUf;Fk; fhuzj;jhy; fy;tp fw;f tha;g;gpy;yhky; ,Ug;gtHfSf;Fk;> mq;f`PdHfshapUe;J ahnjhU Ntiy nra;aTk; jFjp ,y;yhjtHfshapUg;gtHfSf;Fk; gq;F cz;L. vtd; ,e;j chpikia xg;Gf; nfhs;stpy;iyNah mtd; nfhLikahsd; Mthd;. ePq;fs; cq;fsplk; gzj;ijf; fw;iw fw;iwahf itj;Jf; nfhz;L khlkhspiffspy; Rf Nghfq;fis mDgtpj;Jf; nfhz;L> Nkhl;lhH thfdq;fspy; gwe;J jphpe;J nfhz;L> cq;fs; rKjhaj;ijr; NrHe;j Mapuf;fzf;fhd kf;fs; Nrhw;Wf;F ,y;yhky; thb tjq;FtijAk;> Mpauf;ffzf;fhdtHfs; Ntiyapy;yhky; njUj; njUthf miytijAk; ghHj;Jf; nfhz;bUg;gijf; fhl;bYk; kpfTk; nfhLikahd nray; vJ ,Uf;f KbAk;. ,];yhk; ,j;jifa Raeyj;Jf;F tpNuhjp. ,iwepuhfhpg;ghsHfSf;F mtHfSila ehfhPfk;> ifapy; fpilj;j gzj;ijr; RUl;b ms;sp ms;sp itj;Jf; nfhz;L> mij tl;bf;Ff; nfhLj;J mf;fk;gf;fk; cs;s kf;fspd; rk;ghj;jpaj;ijAk; jq;fsplk; <Hj;Jf; nfhz;L thOk;gbf; fw;gpf;fpwJ.
Mdhy; K];ypk;fSf;Nfh> mtHfSila khHf;fk;> cq;fis NjitfSf;F Ntz;baJ Nghf kpQ;Rk; msT my;yh`; cq;fSf;Fr; nry;tk; mUspdhy; mijf; Ftpj;Jg; gJf;fp itf;fhjPHfs;. cq;fSila Vior; rNfhjuHfSf;Fk; toq;Fq;fs;. mtHfs; Njitfs; G+Hj;jpahfl;Lk;. cq;fisg; Nghy mtHfSk; rk;ghjpf;fNth> Ntiy nra;aNth jFjpAilatHfs; Mfl;Lk; vd;W mwpTWj;JfpwJ.
vtw;wpy; [fhj; flik?
jq;fk;> nts;sp> tpahghur; ruf;Ffs;> fhy;eilfs; (ML> khL> xl;lfk;) G+kpapy; tpisAk; jhdpaq;fs;> goq;fs; kw;Wk; cNyhfq;fs; Mfpatw;wpy; [fhj; flikahFk;.
jq;fk;> nts;sp
jq;fk;> nts;sp ve;j tifiar; rhHe;jjhf ,Ue;jhYk; mtw;wpy; [fhj; flikahFk;. ep]hg; vDk; cr;rtuk;G msT jq;fk;> nts;sp ahhplk; cs;sNjh mtH kPJ [fhj; flikahFk;. jq;fj;jpy; ep]hg; msT 20 kp];fhy; mjhtJ vOgJ fpukhFk;. nts;spapd; ep]hg; 20 jpH`k; mjhtJ> ehE}w;W mWgJ fpuhkhFk;. ahH jq;fj;jpw;Fhpa ep]hg; msit itj;jpUf;fpwhNuh mtH jd;dplKs;sjpy; ,uz;liu rjtPjk; [fhj; nfhLg;gJ mtH kPJ flikahfp tpLfpwJ. mJ xd;wiu fpuhkhFk;. nts;spapy; ep]hig itj;jpUg;gthpd; kPJ gjpndhd;wiu fpuhk; flikahFk;.
nuhf;fg; gzkhff xUtH [fhj; nfhLf;f tpUk;gpdhy; ve;j ehspy; Xuhz;L G+Hj;jpahfpd;wNjh me;j ehspy; xUfpuhk; jq;fk; my;yJ nts;spapd; tpiy kjpg;igf; Nfl;Lj; njhpe;J nfhs;s Ntz;Lk;. gpwF mjd; kjpg;Gf;F epfuhd gzj;ij [fhj; nfhLf;f Ntz;Lk;. cjhuzkhf xUthplk; E}W fpuhk; jq;fk; ,Ue;jhy; mtUf;F mjpy; [fhj; flikahfp tpLfpwJ. Vnddpy; mtH ep]hg; vDk; cr;rtuk;ig ngw;W tpl;lhH. mjw;Fhpa [fhj; ,uz;liu fpuhkhFk;.
,e;j [fhj;ij mtH nuhf;fg; gzkhff; nfhLf;f ehbdhy; [fhj; flikahd ehspd; jq;fj;jpd; tpiy kjpg;igf; Nfl;lwpe;J> ,uz;liu fpuhk; jq;fj;jpd; kjpg;gPl;Lf;Fr; rkkhd njhifia [fhj;jhff; nfhLf;f Ntz;Lk;.
,J Nghd;w nuhf;fg; gzk; [fhj;jpd; ep]hig mile;J> Xuhz;L G+Hj;jpahfp tpl;lhy;> mjpy; [fhj; flikahfp tpLfpwJ. vdNt xUtdplk; vOgJ fpuhk; jq;fkstpw;F nuhf;fg; gzk; ,Uf;Fkhdhy;> mtd; kPJ [fhj; flikahfp tpLfpwJ. ,uz;liu rjtPj msT fzf;fpl;L mtd; [fhj; nfhLf;f Ntz;Lk;. vdNt xUK];ypkplk; gzkpUe;J> Xuhz;L G+Hj;jpahfp tpl;lhy;> mtd; jq;f tpahghhpaplk; vOgJ fpuhk; jq;fj;jpd; tpiy kjpg;igf; Nfl;f Ntz;Lk;. mj;njhif Nghd;W mtdplkpUf;Fkhdhy; mjw;F mtd; [fhj; nfhLf;f Ntz;Lk;. tpahghhp $wpaij tpl mtdplk; Fiwthf ,Uf;Fkhdhy; mtDf;F [fhj; flikahfhJ.
cjhuzkhf xUtdplk; Kg;ghjhapuk; &gha; ,Ue;J> Xuhz;Lk; epiwT ngw;wpUe;jhy;> mtd; jdJ ehl;bd; ehza kjpg;gPL jq;fj;jpd; msitf; nfhz;bUf;Fkhdhy;  jq;fj;jpd; xU fpuhk; tpiyiaf; Nfl;Lj; njhpe;J nfhs;s Ntz;Lk;. my;yJ jdJ ehl;bd; ehza kjpg;gPL nts;spiaf; nfhz;bUf;Fkhdhy; xU fpuhk; nts;spapd; tpiyiaf; Nfl;Lj; njhpe;J nfhs;s Ntz;Lk;. mg;NghJ vOgJ fpuhk; jq;fj;jpd; tpiy ehw;gjhapukhf ,Uf;Fkhdhy; mtDf;F [fhj; flikahfhJ. Vnddpy; mtdplKs;s ,e;jj; njhif [fhj; nfhLf;FksTf;fhd njhifay;y. nts;spf;Fk; ,t;thNw nra;J nfhs;s Ntz;Lk;.
tpahghur; ruf;FfSf;Fhpa [fhj;
nghUs; trjpiag; ngw;W mij tpahghuj;jpy; KjyPL nra;af; $ba K];ypkhd tpahghhpapd; kPJ [fhj; nfhLg;gij tUlk; xU Kiw ,];yhk; flikahf;fpAs;sJ. ,J> mtd; my;yh`;tpd; mUSf;F ed;wp nra;tjw;fhfTk; jd; rNfhjuHfspy; NjitAilatHfspd; Njitia epiwT nra;tjw;fhfTk; MFk;.
mirahg; nghUs;s> gpuhzp> czT> ghdk;> fhH Nghd;wtw;wpy; ,yhgj;ij Nehf;fkhff; nfhz;L nfhLf;fy; thq;fy; nra;af; $ba midj;jpYk; [fhj; flikahfpwJ. ,tw;wpy; [fhj;jpw;Fhpa epge;jid : gzk; ep]hg; vDk; cr;r tuk;ig vl;bapUf;f Ntz;Lk;.mtw;iw nts;sp> jq;fk; ,t;tpuz;by; xd;wpd; fpuaj;jpw;F <lhf kjpg;gpl Ntz;Lk;. mtw;wpd; nkhj;jf; fpuaj;jpy; ,uz;liu rjtPjk; [fhj; flikahFk;. xUtdpd; tpahghug; nghUspd; fpuakhf xU yl;rk; &gha; ,Uf;Fkhdhy; mtd; mjpy; 2500 &gha; [fhj; nfhLg;gJ flikahFk;.
tpahghhpfs; xt;nthU tUlKk; jq;fsJ ,Ug;ig tpiy kjpg;gPL nra;tJ flik. gpwF mtw;wpd; [fhj;ijf; nfhLf;f Ntz;Lk;. xU tpahghhp xU tUlk; G+Hj;jpahf gj;J ehl;fspUf;Fk; NghJ xU nghUis tpiyf;F thq;fpdhy;> mij kw;w nghUl;fSld; NrHj;J mjw;Fr; [fhj; nfhLj;J tpl Ntz;Lk;. tpahghuj;ij ve;j ehs; Muk;gpj;jhNdh me;j ehspypUe;J tUlk; Muk;gkhfp tpLfpd;wJ. vy;yh K];ypk;fSk; jq;fsplKs;stw;wpw;F xt;nthU tUlKk; [fhj; nfhLf;f Ntz;bajpUg;gjhy; ,J tUlhe;jpu [fhj; vd;W Mfp tpl;lJ.
jPdp nfhLj;J tsHf;Fk; fhy;eilfs; tpahghuj;jpw;Fhpaitahf ,Uf;Fkhdhy; mit [fhj;jpd; msit mile;jhYk; milahtpl;lhYk; rhpNa! mtw;wpd; tpiy kjpg;gPL ep]hGf;F Nky; NghFk; NghJ mtw;wpd; Nghpy; [fhj; flikahfp tpLk;. vdNt mtd; mtw;wpw;F ehzaj;ijf; fzf;fpl;L [fhj; nfhLf;f Ntz;Lk;.
gq;FfSf;F [fhj;
,f;fhyj;jpy; kf;fs; mirahr; nrhj;Jf;fspYk; kw;wtw;wpYk; gq;Ffs; NghLk; gof;fk; cilatHfshf ,Uf;fpd;wdH. ,d;Dk; ,tHfspy; rpyH mg;gq;F fspy; xU njhifia rpy rkaq;fspy; gy Mz;Lfshf Klf;fp itg;gtHfSk; ,Uf;fpd;wdH. mj; njhif $lTk; nra;Ak. ,it tpahghug; nghUs;fshff; fzpf;fg;gLtjhy; ,g;gq;FfSf;Fk; [fhj; nfhLf;f Ntz;Lk;. vdNt xU K];ypk; xt;nthU Mz;Lk; mtw;wpd; kjpg;igf; fzf;fpl;L mtw;wpw;Fhpa [fhj;ij nfhLf;f Ntz;Lk;. my;yJ mtw;iw tpw;W mtw;wpd; fpuaj;ijg; ngw;Wf; nfhs;Sk; NghJ me;j tUlq;fs; midj;jpw;Fk; [fhj; nfhLf;f Ntz;Lk;.
tpisnghUSf;Fhpa [fhj;
Nrkpf;fg;glf; $ba> epWf;fg;glf; $ba NghPjjk; gok;> jpuhl;ir Nghd;w fdp tiffspYk; kzpf;NfhJik> mhprp Nghd;w jhdpaq;fspYk; [fhj; flikahFk;. vdpDk; goq;fspYk; fha;fwpfspYk; [fhj; flikapy;iy.
tpisnghUs;fs; ep]hg; vDk; cr;rtuk;ig mile;J tpl;lhy; [fhj; fl;lhakhFk;. [fhj;jpd; msT 675 fpNyhthFk;. NfhJikf;Fhpa ep]hg; (cr;r tuk;G msT) 552 fpNyhthFk;. Xuhz;L G+Hj;jpahf Ntz;Lk; vd;gJ ,tw;wpy; epge;jidapy;iy.
,it kio ePH> Mw;W ePH Nghd;w jz;zPuhy; nrytpd;wp ePHg;ghrk; nra;ag;gl;L tpise;jpUf;Fkhdhy; gj;J rjtPjk; [fhj; flikahFk;. jz;zPUf;fhfr; nryT nra;ag;gl;bUf;Fkhdhy; Ie;J rjtPjk; [fhj; flikahFk;. cjhuzkhf xUtd; NfhJikia nrytpd;wp ePHg;ghrdk; nra;J mjpy; mtDf;F 800 fpNyh fpilj;jpUf;Fkhdhy; mjpy; gj;jpy; xd;W 80 fpNyh flikahFk;. nryTld; ghrdk;kj nra;jpUe;jhy; ,UgJ rjtPjk; mjhtJ 40 fpNyh flikahFk;.
fhy;eilfSf;Fhpa [fhj;
fhy;eilfs; vd;why; xl;lfk;> khL> nts;shL> nrk;kwp ML> MfpaitahFk;. ,tw;wpy; fPo; fhZk; epge;jidfSld; [fhj; flikahFk;.
  • ep]hg; vDk; cr;rtuk;ig vl;l Ntz;Lk;. xl;lfj;jpd; ep]hg; Ie;J> nrk;kwp ML> nts;shL ,tw;wpd; ep]hg; ehw;gJ. khl;bd; ep]hg; Kg;gJ. ,jw;F Fiwthdjpy; [fhj; fpilahJ.
  • ,it chpikahshpd; iff;F te;J Xuhz;L G+Hj;jpahfp ,Uf;f Ntz;Lk;.
  • ,f;fhy;eilfs; tUlj;jpy; mjpf ehl;fs; ntspNa nrd;W Nka;e;jjhf ,Uf;f Ntz;Lk;. jPdp nfhLj;J tsHf;fg;gl;llitahfNth my;yJ mtw;Wf;fhd jPdp tpiyf;F thq;fg;gl;litahfNth ,Ue;jhy; my;yJ mtw;Wf;fhd jPdpia chpikahsNu Nrfhpf;fpd;whH vd;why; ,JNghd;w fhy;eilfSf;F [fhj; flikapy;iy. Mdhy; ,it tUlj;jpy; mjpf ehl;fs; Nka;e;jitahf ,Ue;jhy; [fhj; flikahFk;.
  • mit gzpapy; <LgLj;jg;glhjitahf ,Uf;f Ntz;Lk;. mtw;wpd; chpikahsd; mtw;iw tptrhaj;jpNyh my;yJ Rik J}f;fNth my;yJ NtW NtiyfSf;Nfh mtw;iwg; gad;gLj;jhky; ,Uf;f Ntz;Lk;.
xl;lfk;
[fhj;jpw;Fhpa ep]hg; Ie;J xl;lfq;fs; ,Ue;jhy; xl;lfj;jpy; [fhj; flikahFk;. xU K];ypkplk; Ie;Jf;F Nky; xd;gJ tiu xl;lfq;fs; mtdJ clikapypUe;jhy; XH Mz;L epiwtile;jpUe;jhy; mtw;wpy; xU ML [fhj; flikahFk;. gj;Jf;F Nky; gjpdhd;F tiu ,Ue;jhy; mtw;wpy; ,uz;lhL flikahFk;. gjpide;jpw;F Nky; gj;njhd;gj tiu %d;whLfs;. ,Ugjpw;F Nky; ,Ugj;J ehd;F tiu ehd;F MLfs;. ,Ugj;ije;jpw;F Nky; Kg;gj;ije;J tiu xU taJ G+Hj;jpahd ngz; xl;lfk;. ,J mtDf;Ff; fpilf;ftpy;iyahdhy; ,U taJ G+Hj;jpahd xU Mz; xl;lfk;. 36 f;F Nky; 45 tiu ,UtaJ G+Hj;jpahd ngz; xl;lfk;. 40 f;F Nky; 60 tiu %d;W taJ G+Hj;jpahd xU ngz; xl;lfk;. 61f;F Nky; 75 tiu ehd;F taJ G+Hj;jpahd xU ngz; xl;lfk;. 76 f;F Nky; 90 tiu ,U taJ G+Hj;jpahd ,U ngz; xl;lfk;. 91f;F Nky; 120 tiu %d;W taJ G+Hj;jpahd ,U Mz; xl;lfq;fs;. ,jw;F Nky; mjpfkhdhy; xt;nthU ehw;gJf;Fk; ,U taJ G+Hj;jpahd xU ngz; xl;lfk;. xt;nthU Ik;gJf;Fk; %d;W taJ G+Hj;jpahd xU ngz; xl;lfk;. fPo;f;fhZk; ml;ltiz xl;lfj;jpw;Fhpa [fhj;ij njspTgLj;JfpwJ.
vz;zpf;if
[fhj;
5 Kjy; 9 tiu
xU ML
10 Kjy; 14 tiu
,U ML
15 Kjy; 19 tiu
%d;W ML
20 Kjy; 24 tiu
ehd;F ML
25 Kjy; 35 tiu
xU taJ G+Hj;jpahd xU ngz; xl;lfk; my;yJ ,UtaJ G+Hj;jpahd xU Mz; xl;lfk;
36Kjy; 45 tiu
,U taJ G+Hj;jpahd xU ngz; xl;lfk;
46 Kjy; 60 tiu
%d;W taJ G+Hj;jpahd xU ngz; xl;lfk;
61 Kjy; 75 tiu
ehd;F taJ G+Hj;jpahd xU ngz; xl;lfk;
76 Kjy; 90 tiu
,uz;L taJ G+Hj;jpahd ,U ngz; xl;lfq;fs;
91 Kjy; 120 tiu
%d;W taJ G+Hj;jpahd ,U xl;lfq;fs;
,jw;FNky; mjpfkhf ,Ue;jhy; xt;nthU 40f;Fk; ,U taJ G+Hj;jpahd ngz; xl;lfKk; xt;nthU Ik;gJf;Fk; %d;W taJ G+Hj;jpahd xU xl;lfKk; nfhLf;f Ntz;Lk;.
khLfs;
xUtdplk; 30 f;Fk; Nky; 39 tiu khLfs; ,Ue;jhy; xU taJ G+Hj;jpahd xU gRTk;> 40 f;Fk; Nky; 59 tiu ,U taJ G+Hj;jpahd xU gRTk;> 60 f;F Nky; 69 tiu xU taJ G+Hj;jpahd ,uz;L fhisfSk;> 70 f;Fk; Nky; 79 tiu ,U taJ G+Hj;jpahd xU gRTk;> xU taJ G+Hj;jpahd xU fhisAk; gpd;dH xt;nthU 30f;Fk; xU taJ G+Hj;jpahd xU fhisAk;> xt;nthU 40 f;Fk; xU taJ G+Hj;jpahd gRTk; nfhLf;f Ntz;Lk;.
vz;zpf;if
[fhj;
30 Kjy; 39 tiu
xU taJ G+Hj;jpahd gR xd;W
40 Kjy; 59 tiu
,U taJ G+Hj;jpahd gR xd;W
60 Kjy; 69 tiu
xU taJ G+Hj;jpahd fhis ,uz;L
70 Kjy; 79 tiu
,U taJ G+Hj;jpahd gR xd;Wk;> xU taJ G+Hj;jpahd fhis xd;Wk;
MLfs;
xUtdplk; 40 Kjy; 120 tiu MLfs; ,Ue;jhy; mtd; xU ML nfhLg;gJ flikahFk;. 121 Kjy; 200 tiu ,U MLfSk;> 201 Kjy; 300 tiu ,Ue;jhy; %d;W MLfSk;> 301 Kjy; 400 tiu ehd;F MLfSk;> 401 Kjy; 500 tiu Ie;J MLfSk; nfhLf;f Ntz;Lk;. gpd;dH ,jw;F Nky; mjpfkhFk; gl;rj;jpy; xt;nthU E}W MLfSf;Fk; ruhrhp xU ML nfhLf;f Ntz;Lk;.
vz;zpf;if
[fhj;
40 Kjy; 120 tiu
xU ML
121 Kjy; 200 tiu
,U MLfs;
201 Kjy; 300 tiu
%d;W MLfs;
301 Kjy; 400 tiu
ehd;F MLfs;
401 Kjy; 500 tiu
Ie;J MLfs;
gpd;dH xt;nthU E}W MLfSf;Fk; xU ML nfhLf;f Ntz;Lk;.
[fhj; ngwj; jFjpahdtHfs;
my;yh`; $Wfpd;whd; :
([fhj; vd;Dk;) jhdjHkq;fnsy;yhk; ViofSf;Fk;> twpatHfSf;Fk; ,e;j jhdjHkq;fis t#y; nra;Ak; CopaHfSf;Fk;> ,];yhj;jpd; ghy; mtHfsJ cs;sk; <Hf;fg;gl;ltHfSf;Fk;> mbikfis tpLjiy nra;tjw;Fk;> fld;gl;ltHfSf;Fk;> my;yh`;tpd; ghijapy; (NghH GhpNthUf;Fk;) topg;Nghf;fHfSf;Fk; chpadthFk;. (,J) my;yh`; tpjpj;j flikahFk;. my;yh`; (ahTk;) mwpgtd;> kpff; QhdKilatd;. (9:60)
my;yh`; [fhj; ngwj; jFjpahd vl;L tiff; $l;lj;jpdiu tpsf;fpf; $wpAs;shd;. ,];yhj;jpy; [fhj; rKjhaj;ijAk; NjitAilNahiuAk; nrd;wilfpd;wJ. Vida khHf;fq;fspYs;sJ Nghy - khHf;f tpw;gd;dHfSf;F kl;LNk nfhLf;fg;gl khl;lhJ.
1) /gfPH (Vio) :
capH tho;tjw;Fg; NghJkhd Njitfspy; ghjpf;Fk; Fiwthfg; ngw;wpUg;gtH
2) kp];fPd; :
capH tho;tjw;Fg; NghJkhd Njitfspy; ghjpf;F Nky; ngw;wpUg;gtH. vdpDk; mtH NghJkhd KOikahd msitg; ngw;Wf; nfhs;tjpy;iy. ,tHfSf;F gy khjq;fSf;fhd my;yJ xU tUlj;jpy; NghJkhd mstpw;Fhpa gzk; [fhj; epjpapypUe;J nfhLf;f Ntz;Lk;.
3) [fhj; njhifia t#ypg;gtHfs; :
[fhj; njhifia nry;te;jHfsplkpUe;J Nrfhpg;gjw;fhf Ml;rpahsuhy; epakpf;fg;gLgtHfs;. mtHfs; nry;te;jHfshapUe;jhy; mtHfsJ me;j];j;jpw;Nfw;g mtHfsJ Ntiyf;Fhpa $ypiaf; nfhLf;f Ntz;Lk;.
4) cs;sk; <Hf;fg;gl;ltHfs; :
jk; kf;fsplj;jpy; khpahijf;Fhpa jiytHfspy; vtHfs; ,];yhj;jpw;F tUthHfs; vd;Nwh K];ypk;fSf;Fj; njhy;iy juhkypUg;ghHfs; vd;Nwh vjpHghHf;fg;gLfpwNjh mj;jifatHfs;. ,t;thNw ,];yhj;jpy; Gjpjhf te;jtHfSf;Fk; mtHfsJ cs;sq;fs; ,];yhj;jpd;ghy; Nerkhf;fg;gLtjw;fhfTk;> mtHfspd; cs;sq;fspy; <khd; cWjpahtjw;fhfTk; mtHfSf;F [fhj; nfhLf;f Ntz;Lk;.
5) mbik kPl;G (rpiwapypUe;J tpLjiy nra;tjw;F)
mbikfis chpiktpLtjw;fhfTk; vjphpfshy; ifJ nra;ag;gl;ltHfis tpLtpg;gjw;fhfTk; [fhj; nfhLf;fg;gl Ntz;Lk;.
6) fld;gl;ltHfs; :
,tHfSila fld;; milg;gjw;fhf [fhj; epjpapypUe;J nfhLf;fg;gl Ntz;Lk;. MapDk; K];ypk;fshapUg;gJk;> flid milg;gjw;F trjpAs;s nry;te;jHfshf ,y;yhkypUg;gJk;> mtHfsJ fld; ghtj;jpw;Fhpajhf ,y;yhkypUg;gJk; jw;fhypf fldhf ,Ug;gJk; tpjpKiwahFk;.
7) my;yh`;tpd; ghijapy; [p`hj; nra;gtHfSf;F
Cjpaj;ij vjpHghHf;fhky; tzf;fkhff; fUjp NghHGhpgtHfs;. mtHfspd; nrytpw;fhf my;yJ MAjq;fs; thq;Ftjw;fhf [fhj; nfhLf;f Ntz;Lk;. khHf;ff; fy;tpiaj; NjLtJk; [p`hijr; NrHe;jJ jhd;. khHf;ff; fy;tpapy; <LgtLtij ehLk; xU kdpjd; jd;dplk; nghUshjhu trjpapy;yhkypUf;Fkhdhy; mtd; khHf;ff; fy;tpiaj; NjLtjpy; <LgLkstpw;F NghJkhd njhifia kl;Lk; [fhj; epjpapypUe;J nfhLg;gJ $Lk;.
8) topg;Nghf;fd; :
CUf;Fr; nry;y Kbahky; topapNyNa epd;W tpl;l xU gazp. mtdJ Chpy; mtd; nry;te;jdhf ,Ue;jhYk; mtd; CH Ngha;r; NrUkstpw;F [fhj; njhifapypUe;J nfhLf;f Ntz;Lk;.
[fhjpd; epjp gs;spfl;Ltjw;Fk; rhiyfis rPHgLj;Jtjw;Fk; nrytpLtJ $lhJ.
Fwpg;G :
fly; nghUs;fspypUe;J [fhj;
Kj;J> gtsk;> kPd; ,d;Dk; ,it Nghd;w flypypUe;J vLf;fg;gl;ltw;wpy; tpahghuj;jpw;nfd xJf;fg;gl;ltw;iwj; jtpu kw;wtw;wpy; [fhj; flikapy;iy.
thliff; fl;blq;fs; kw;Wk; njhopw;rhiyfs;
thliff;fhd fl;llq;fs;> njhopw;rhiyfs; Nghd;wtw;wpy; [fhj; flikapy;iy. vdpDk; thlifg; gzk; ep]hg; (cr;rtuk;G) vDk; cr;rtuk;ig vl;bapUe;J Xuhz;L G+Hj;jpahfp tpLkhdhy; mjpy; [fhj; flikahFk;. cjhuzkhf xUtd; xU tPl;il thliff;F tpl;L mjd; thlifia vLj;Jf; nfhs;fpwhd;. mtd; thlifahf vLj;Jf; nfhz;l njhiff;Nfh my;yJ mjpy; rpwpjsTf;Nfh mit [fhj;jpd; msit vl;Lk; gl;rj;jpy; - Xuhz;L G+Hj;jpahfp tpLkhdhy; mjpy; [fhj; flikahFk;.
cjtpa E}y;fs; :
1) ,J jhd; ,];yhk;.fhk; (mGy; m/yh nksJ}jp)
2) ghlj;jpl;lk; 1 - (jkpo;top) Ry;gp ntspehl;ltH miog;G ikak;> nrsjp mNugpah.

வியாழன், ஜூலை 19, 2012

அமெரிக்க தூதரகம் முற்றுகை!சென்னையில் 200க்கும் மேற்பட்ட SDPI கட்சியினர் கைது!!

தமிழக மீனவர் அமெரிக்க கடற்படையால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இந்திய சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு வேண்டும் என்று கூறிய ஒபாமாவின் அத்துமீறலை கண்டித்தும் சென்னையில் இன்று (19-07-2012) எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மாநில செயலாளர் சையது அலி தலைமையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இலாபம் கொழிக்கும் ஆடு வளர்ப்பு

மனிதன் முதன் முதலில் வீடுகளில் வளர்க்கத் துவங்கிய பிராணி ஆடு ஆகும். இது ஏழைகளின் பசு என்று அழைக்கப்படுகிறது. 

ஏனென்றால் ஆட்டின் இறைச்சி மிருதுவானதாகவும், குறைவான கொழுப்புச் சத்தையும் கொண்டுள்ளது. எனவே இது எல்லோராலும் விரும்பி உண்ணப்படுகிறது. ஆட்டிறைச்சியின் விலை உயர்வாக இருந்தாலும் அதன் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.பண்ணை அமைத்து தீனி போட்டு வளர்த்தால் அதிக லாபத்தை ஈட்ட முடியும்.

ஆடுகள் விரைவில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. இரண்டிரண்டாகவோ, மூன்று மூன்றாகவோ குட்டிகளை ஈனும் தன்மை படைத்தவை.

புதன், ஜூலை 18, 2012

கர்நாடகா : கல்லூரி மாணவிகள் “ஸ்கார்ப்” அணிய தடை!

மங்களூர் மாவட்டத்தின் சித்தூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீ ராமா கன்ஜெஷ்வர் முதல் தர கல்லூரி.

பி.ஏ, பி.காம், பி.பி.எம். போன்ற பாடங்கள் பயிற்றுவிக்கப்படும், இந்தக்கல்லூரியின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 250. இதில், முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 104.

அமெரிக்கா சொ‌ல்வது பொ‌ய் - தமிழக மீனவர்கள்

சுட்டுக் கொல்லப்பட்ட சேகர்
அமெ‌ரி‌க்க கட‌ற்படை ‌வீர‌ர்க‌ள் எ‌ந்த எச்சரிக்கையுமவிடுக்கவில்லஎன்றும், அந்கப்பலசுற்றிககொண்டசெல்முயற்சி செய்போதகப்பலிலஇருந்ததுப்பாக்கிசசூடநடத்தப்பட்டதாகவும் காய‌ம் அடை‌ந்து ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வரு‌ம் த‌மிழக ‌மீனவ‌ர் மு‌னிரா‌‌‌‌ஜ் கூ‌றியு‌ள்ளா‌ர்.
துபாயகடறஎல்லைக்குளமீனபிடித்துககொண்டிருந்மீனவர்களநோக்கி அமெரிக்கடற்படவீரர்களசுட்டதில், தமிழகத்தைசசேர்ந்ஒரமீனவரஉயிரிழந்தார். மூவரகாயமடைந்தனர்.

'கோட்டா'-வில் சேர்ந்த ஏழை மாணவர்களை அவமானப்படுத்தும் பெங்களூர் பள்ளி!


 

அனைவருக்கும் கல்வியுரிமை அவசியம் என்ற அடிப்படையில் மத்திய அரசு கல்வியுரிமைச் சட்டத்தை இயற்ற உயர் மத்தியதர வர்க்க, மற்றும் பணக்காரப் பிள்ளைகளைச் சேர்த்து கொள்ளை அடித்து வந்த பல பள்ளிகளுக்கு இது ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி போராட்டத்தில் குதித்தன.
இந்தச் சட்டத்தின் படி 25% கல்வியுரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களுக்கும் இடமளித்தாகவேண்டும். இது பல கல்வி நிறுவனங்களுக்கு கடும் ஆத்திரத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் உச்சகட்ட விளைவுதான் இந்த சம்பவம்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவரை கண்டித்து போராட்டம்


(புகைப்படத்தில்..... SDPI தமிழ் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லன் பாகவி அவர்களும் மற்றும் பாபுலர் ப்ரண்ட் ஆப் இந்திய தமிழ் மாநில தலைவர் A,S, இஸ்மாயில் சாஹிப் மற்றும் இந்திய தொவ்ஹித் ஜமாத்தின் தேசிய தலைவர் S.M. பக்கர், அ ச உமர் பாரூக், மற்றும் மேலை நாசர் அவர்களும்)

பர்மா முஸ்லிம் படுகொலைகள் - உலகம் மெளனம் காப்பதேன்? - மாணவி கேள்வி

பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மரில் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் மீது பெளத்த பயங்கரவாதிகள் இன அழிப்புப் படுகொலைகளை நிகழ்த்திவருவதாகவும், அந்நாட்டிலுள்ள சுமார் 1 கோடி முஸ்லிம்களை அழிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மியான்மர் மாணவி ஒருவர் கவலைதெரிவித்துள்ளார். எகிப்தின் ஷரீஆ கல்லூரி ஒன்றில் மாணவியாக இருக்கும் ஆயிஷா சுல்ஹி இதுபற்றி சர்வதேச ஊடகத்தின் கவனத்தை வேண்டியுள்ளார்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் புற்றுநோயை உண்டாக்குமா?

இன்றைய பிஸியான உலகில் எதையும் வீட்டில் சமைத்து உண்ணும் பழக்கமே குறைவாக உள்ளது. அதிலும் நேரத்தை செலவு பண்ணாமல் சேகரிக்க, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணுகின்றனர். அதிலும் மாட்டிறைச்சி, கொத்துக்கறி, இஞ்சிபூண்டு கொண்டு செய்யப்பட்ட ஒரு சில உணவு வகைகள் மற்றும் மற்ற கெட்டுப் போகாமல் இருக்க கெமிக்கல் கலந்த உணவுப் பொருட்கள் போன்றவற்றை வாங்கி சாப்பிடுகின்றனர். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை உண்பதால் புற்றுநோயானது ஏற்படும். அதிலும் ஒரு நாளைக்கு 150 கிராம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது, 3-4 சிகரெட்களை பிடிப்பதற்கு சமமாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அது எப்படியென்று பார்ப்போமா!!!

செவ்வாய், ஜூலை 17, 2012

நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்?

[நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச் சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர்.

உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது.

நம்மாழ்வார் சொல்லும் நான்கு ரகசியங்கள்!

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்"

அதிகாலையில் விழிப்பு, தாவரங்களோடு உரையாடிக்கொண்டே பண்ணைத் தோட்டத்தில் ஒரு நடைப்பயிற்சி, கொஞ்சம் யோகாசனம், கொஞ்சம் மூச்சுப்பயிற்சி என்று தன் நாளை ரம்மியமாய் ஆரம்பிக்கிறார் நம்மாழ்வார். 75 வயதிலும் 25 வயது இளைஞர்போல் உற்சாகமாக உழைத்துவரும் நம்மாழ்வார், சொல்கிறார்.

துனூசியாவில் துரித வளர்ச்சி

‘அரபு வசந்தம்’ எனும் போராட்டம் துவங்கிய இடமான துனூசியாவில் இப்போது மக்களாட்சி நடக்கிறது. 90 நாட்களில் 100 வளர்ச்சித் திட்டங்களை அந்நாட்டுப் புதிய அரவு தொடங்கியுள்ளது.

அடிப்படைக் கட்டமைப்பிற்கோக 3770 மில்லியன் தீனார், நிரந்தர வளர்ச்சித் திட்டத்திற்காக 1075 மில்லியன் தீனார், உற்பத்தி மற்றும் மனித வளர்ச்சிக்காக 9423 மில்லியன் தீனார் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிலிருந்து பிரான்ஸ் படைகள் நாடு திரும்புவது உறுத

இந்த ஆண்டு இறுதிக்குள் நேட்டோ நாடுகளின் படைகளுடன் சேர்ந்து போரிட்டுவரும் பிரான்ஸ் துருப்புகள் நாடு திரும்பும் முடிவில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று பிரான்ஸ் புதிய அதிபர் பிரான்சோ ஹோலண்ட் உறுதிபடத் தெரித்துள்ளார். அமெரிக்காவில் கேம்ப்டேவிட்டில் நடந்த ஜி-8 நாடுகளின் மாநாடு தொடங்கும்முன் அவர் பேசியதாவது:

ஸ்பெயின் ஓவியர் பர்தாவுக்கு வரவேற்பு

ஸ்பெயின் நாட்டின் பெண் ஓவியரான லீட்டா காபியோலட், ஐரோப்பாவில் முஸ்லிம் பெண்களுக்கு ஹிஜாப் அணியும் உரிமையை மறுக்கக் கூடாது என்று குரலெழுப்பியுள்ளார்.

‘பொன் இலையால் மூடிய நினைவலைகள்’ எனும் ஓவியக் கண்காட்சியில் கலந்துகொண்டு பேசிய லீட்டா, தலையை மறைப்பது தனிமனித சுதந்திரமாகும்; அதை மதிக்க வேண்டும் என்றார்.

ஞாயிறு, ஜூலை 15, 2012

உடனடி ஜாதி சான்றிதழ் வழங்கும் முகாம்

தமிழகத்தில் முதல் முறையாக கோவையில்  பாப்புலர்   ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை  மூலம்    உடனடியாக ஜாதி சான்றிதழ் வழங்கும் முகாம் 14/07/2012அன்று நடை பெற்றது. இதில் மத்திய  மற்றும தெற்கு தாசில்தார் கலந்து கொண்டனர்

இதன் மூலம் 1300 பேர் பயனடைந்தனர். 

 


திங்கள், ஜூலை 09, 2012

இந்தியா நெக்ஸ்ட் புதிய ஹிந்தி மாதமிருமுறை வெளியீடு

இந்தியா நெக்ஸ்ட் ஹிந்தி மாதமிருமுறை இதழின் துவக்க விழா ஜூன் 30, 2012 மாலை 4 மணியளவில் புது டெல்லியிலுள்ள காந்தி பீஸ் பௌண்டேசன்-ல் நடைபெற்றது..

இந்தியா நெக்ஸ்டின் செயல் பதிப்பாசிரியர் ஜனாப்.அன்ஜும் நயீம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தலைமையுரையாற்றிய இந்தியா நெக்ஸ்டின் வெளியீட்டாளரும், பதிப்பாசிரியருமான ஜனாப்.E.அபூபக்கர் அவர்கள், "ஹிந்தி பத்திரிக்கை உலகில் ஒரு சிறிய துவக்கம் தான் இந்தியா நெக்ஸ்ட். ஆனால், அர்த்தமுள்ள மற்றும் நெறிமுறைகள் சார்ந்த ஊடகத்தை நோக்கிய முதல் படி" என்று வர்ணித்தார்.

கொன்றது மாவோயிஸ்ட்களை அல்ல! கொன்றழித்தது அப்பாவிப் பழங்குடி மக்களை!

சட்டீஸ்காரில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சர்கேகுடா என்ற கிராமத்தில் புகுந்து மாவோயிஸ்ட்கள் 20 பேரை சண்டையில் சுட்டு வீழ்த்தினோம் என்று சட்டீஸ்கார் போலீசார் கூறியது பொய் என்றும் அங்கு சுட்டுக் கொன்றது அப்பாவி பழங்குடி மக்களையே என்றும் இந்து நாளிதழில் அமான் சேத்தி படங்குளுடன் செய்தி வெளியிட்டுள்ளார்.
அந்த செய்தி அறிக்கையில் உள்ள விவரங்கள் வருமாறு:
சுட்டுக் கொல்லப்பட்ட பழ்ங்குடி மக்கள் உடல்களை ஒன்றொன்றாகவே எரிக்கவோ புதைக்கவோ முடிந்தது. ஏனெனில் உதவிக்கு ஆளில்லை. புதைப்பதென்றால் அவ்வளவு சவக்குழிகளை வெட்டுவதற்கு கிராமத்தில் ஆண்கள் இல்லை. சில உடல்களை எரிக்கவேண்டும். ஆனால் எரிப்பதற்கான மரங்களை வெட்டி எடுத்து வருவது யார்?

ஐக்கிய அரபு எமிரேட்டில் மாடர்ன் உடைகளுக்கு எதிர்ப்பு

ஐக்கிய அரபு எமிரேட்டில் வெளிநாட்டினர் மாடர்ன் உடைகள் அணிவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்டில் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இவர்களில் 10 சதவீதத்துக்கு மேல்தான் எமிரேட் குடிமக்கள். மற்றவர்கள் ஆசியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் உள்பட எந்த இடத்துக்கு சென்றாலும் வெளிநாட்டினர் அரை குறை ஆடையுடன் வலம் வருகின்றனர். இதற்கு உள்ளூர் மக்கள் டுவிட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சனி, ஜூலை 07, 2012

கல்லீரல்

நோய் முற்றிய வயிறு 
குடியினால் வரும் உடல் ரீதியான நோய்களில் கொடுமையானது 'லிவர் சிரோஸிஸ்’(Lever cirrhosis). இதுதான் க்ளைமாக்ஸ். குடிநோய்களின் தலைவன் இவன். சுமார் 10 ஆண்டுகளாக தினமும் மது அருந்துபவருக்கு கட்டாயம் இந்த நோய் வரும் என்கிறார்கள் மருத்துவர்கள். நம் உடலின் வயிற்றுப்பகுதியின் வலது பக்கத்தில் சுமார் ஒன்றரைக் கிலோ எடையில் முக்கோண வடிவத்தில் கம்பீரமாக அமர்ந்து இருக்கும் உறுப்புதான் கல்லீரல். மூளை மற்றும் இதயத்துக்கு இணையான முக்கியத்துவம் பெற்ற உறுப்பு இது. ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

வியாழன், ஜூலை 05, 2012

மியன்மார் பௌத்தர்களிடமிருந்து முஸ்லிம்களை காப்பாற்ற அவசர அழைப்பு

எகிப்திய இஹ்வானுல்முஸ்லிமீன் இயக்கம் மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த தீவிரவாத இயக்கங்கள் மேற்கொள்ளும் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்துவதற்கு சர்வதேச சமூகத்தை தலையிடுமாறு வேண்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

புதன், ஜூலை 04, 2012

சொட்டுமருந்தும், தடுப்பூசியும்: மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள்!

நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் ஒரு பெரிய அட்டவணை வைத்துக்கொண்டு அதற்கு இதற்க்கு என்று ஆயிரத்தெட்டு தடுப்பூசிகள் போடுகிறோம் ,போதாத குறைக்கு இடை இடையே சொட்டுமருந்துகள் வேறு கொடுக்கிறோம். இதெல்லாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா? எல்லாம் குழந்தைகளின் நல்லதுக்கு தானே அவர்களை உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க தான் என்று நாம் நினைத்தால் நம்மை விட ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது.

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்