அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், ஜூலை 17, 2012

துனூசியாவில் துரித வளர்ச்சி

‘அரபு வசந்தம்’ எனும் போராட்டம் துவங்கிய இடமான துனூசியாவில் இப்போது மக்களாட்சி நடக்கிறது. 90 நாட்களில் 100 வளர்ச்சித் திட்டங்களை அந்நாட்டுப் புதிய அரவு தொடங்கியுள்ளது.

அடிப்படைக் கட்டமைப்பிற்கோக 3770 மில்லியன் தீனார், நிரந்தர வளர்ச்சித் திட்டத்திற்காக 1075 மில்லியன் தீனார், உற்பத்தி மற்றும் மனித வளர்ச்சிக்காக 9423 மில்லியன் தீனார் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வளர்ச்சித் திட்டங்களுக்கான சர்வதேச மாநாடு ஒன்று துனூசியாவில் அண்மையில் நடந்தது. இதில் 300 நிறுவனங்கள் கலந்துகொண்டன. அவற்றில் 200 நிறுவனங்கள் நிதி நிறுவனங்களாகும். (ஒரு தீனார் அரை யூரோவுக்குச் சமம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்