அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், ஜூலை 17, 2012

ஆப்கானிலிருந்து பிரான்ஸ் படைகள் நாடு திரும்புவது உறுத

இந்த ஆண்டு இறுதிக்குள் நேட்டோ நாடுகளின் படைகளுடன் சேர்ந்து போரிட்டுவரும் பிரான்ஸ் துருப்புகள் நாடு திரும்பும் முடிவில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று பிரான்ஸ் புதிய அதிபர் பிரான்சோ ஹோலண்ட் உறுதிபடத் தெரித்துள்ளார். அமெரிக்காவில் கேம்ப்டேவிட்டில் நடந்த ஜி-8 நாடுகளின் மாநாடு தொடங்கும்முன் அவர் பேசியதாவது: படைகளை ஆப்கானிலிருந்து திரும்பப் பெறுவதென்பது பிரான்ஸ் எடுத்துவிட்ட முடிவாகும். இது நடைமுறைப்படுத்தப்படும்; இதில் மறுபரிசீலனைக்கு இடமில்லை. நேட்டோ கூட்டணியில் பிரான்ஸ் தொடர்ந்து நீடிக்கும் அதே வேளையில், தன் சொந்தக் கருத்துகளையும் விருப்பங்களையும் விட்டுத் தராது.

புதிய அதிபராக பிரான்சோ தேர்ந்தெடுக்கப்பட்டதில் பிரான்ஸ் முஸ்லிம்களுக்கு அதிகப் பங்கு உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்