ஸ்பெயின் நாட்டின் பெண் ஓவியரான லீட்டா காபியோலட், ஐரோப்பாவில் முஸ்லிம்
பெண்களுக்கு ஹிஜாப் அணியும் உரிமையை மறுக்கக் கூடாது என்று
குரலெழுப்பியுள்ளார்.
‘பொன் இலையால் மூடிய நினைவலைகள்’ எனும்
ஓவியக் கண்காட்சியில் கலந்துகொண்டு பேசிய லீட்டா, தலையை மறைப்பது தனிமனித
சுதந்திரமாகும்; அதை மதிக்க வேண்டும் என்றார்.
ஐரோப்பாவில் கத்தோலிக்க ஆண் - பெண் பாதிரிகள் மட்டும் தலையை
மறைக்கவில்லையா? சில இளைஞர்கள், முக்கில் துளையிட்டுக்கொள்வதில்லையா?
விநோதமான ஆடைகளை அணிவதில்லயா? என்று வினா தொடுத்த லீட்டா, சமுகத்திற்குத்
தீங்கு விளைவிக்காத பாரம்பரிய பழக்கவழக்கங்களையும் மாறுபட்ட
கலாசாரங்களையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
பல
முஸ்லிம் பெண்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியபின், முஸ்லிம் பெண் தலையை
மறைப்பது அவர்களின் நாகரிகள்; அவர்களின் மார்க்கத்தில் அதற்கு வலுவான
சான்று உள்ளது. சொல்லப்போனால், மேற்கத்திய உலகம் ஹிஜாபின் தத்துவத்தை
விளங்கவில்லை என்று காட்டமாகச் சொன்னார் ஓவியர் லீட்டா.
ஸ்பெயின் நாட்டின் பெண் ஓவியரான லீட்டா காபியோலட், ஐரோப்பாவில் முஸ்லிம்
பெண்களுக்கு ஹிஜாப் அணியும் உரிமையை மறுக்கக் கூடாது என்று
குரலெழுப்பியுள்ளார்.
‘பொன் இலையால் மூடிய நினைவலைகள்’ எனும் ஓவியக் கண்காட்சியில் கலந்துகொண்டு பேசிய லீட்டா, தலையை மறைப்பது தனிமனித சுதந்திரமாகும்; அதை மதிக்க வேண்டும் என்றார்.
‘பொன் இலையால் மூடிய நினைவலைகள்’ எனும் ஓவியக் கண்காட்சியில் கலந்துகொண்டு பேசிய லீட்டா, தலையை மறைப்பது தனிமனித சுதந்திரமாகும்; அதை மதிக்க வேண்டும் என்றார்.
ஐரோப்பாவில் கத்தோலிக்க ஆண் - பெண் பாதிரிகள் மட்டும் தலையை
மறைக்கவில்லையா? சில இளைஞர்கள், முக்கில் துளையிட்டுக்கொள்வதில்லையா?
விநோதமான ஆடைகளை அணிவதில்லயா? என்று வினா தொடுத்த லீட்டா, சமுகத்திற்குத்
தீங்கு விளைவிக்காத பாரம்பரிய பழக்கவழக்கங்களையும் மாறுபட்ட
கலாசாரங்களையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
பல முஸ்லிம் பெண்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியபின், முஸ்லிம் பெண் தலையை மறைப்பது அவர்களின் நாகரிகள்; அவர்களின் மார்க்கத்தில் அதற்கு வலுவான சான்று உள்ளது. சொல்லப்போனால், மேற்கத்திய உலகம் ஹிஜாபின் தத்துவத்தை விளங்கவில்லை என்று காட்டமாகச் சொன்னார் ஓவியர் லீட்டா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக