"சாரே ஜகான்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா
ஹம் புல்புலேன் ஹைன் இஸ்கி யே குல்ஷிதான் ஹமாரா"
ஹம் புல்புலேன் ஹைன் இஸ்கி யே குல்ஷிதான் ஹமாரா"
இந்தப் பாடலைக் கேட்க கீழே "கிளிக்" செய்யவும்
இந்தப் பாடலை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் இதை எழுதியவர் "அல்லாமா இக்பால்" என்பது சிலருக்கே தெரியும்.
அல்லாமா இக்பால் |
அல்லாமா இக்பால் அவர்கள் இந்தப் பாடலை 1904 இல் எழுதினார். கி.பி. 2004 இல் இந்தியாவெங்கும் "சாரே ஜகான்சே அச்சா" வின் நூற்றாண்டு விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டன. இந்த பாடலுக்கு "தராயனயே ஹிந்தி" (இந்திய கீதம்) என்று பெயர்.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று நமது நாடு சுதந்திரம் அடைந்தபோது டெல்லி அரசியல் நிர்ணய சபையில் பாடப்பட்ட முதல் பாடல் இதுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக