கியூபா அல்லது கியூபாக் குடியரசு கியூபாத்தீவையும் வேறுபல தீவுகளையும் இணைத்த ஓர் குடியரசு ஆகும்.
இதில் வட கரிபியன் கடலில் கரிபியக் கடலும் மெக்சிகோ குடாவும் களக்கும் இடத்தில் அமைந்துள்ளது.
ஹவானா பல்கலைக் கழகம் கியூபாவின் மிகப் பழைய பல்கலைக் கழகம் ஆகும். கியூபாவின் கல்வியறிவு 100% ஆகும்.
கியூபாவின் தலைநகரம் ஹவானா ஆகும். இதன் ஆட்சி மொழி எசுப்பானியம் ஆகும்.
இந்த வருடம் உலகம் முழுவதும் பல புரட்சிகள் நடந்து வருகிறது. அந்த வரிசையில் கியூபாவில் ஒரு அதிசம் நடந்துள்ளது.
1965 ஆம் ஆண்டு கியூபாவில் கம்னிஸ்ட் ரிபப்ளிக் கட்சியினை நிறுவியவர் உலகம் அறிந்த பெடல் காஸ்ட்ரோ ஆவார். இவரை கம்னிஸ்ட் கொள்கையின் ஒரு முக்கிய செயலாக்க தலைவராக போற்றபடுகிறார்.
இவர் கடந்த 48வருட காலமாக கியூபாவில் கம்னிஸ்ட் ரிபப்ளிக் கட்சியின் தலைவர் மற்றும் அல்லாமல் அந்நாட்டின் அதிபராகவும் இருந்தார். அவர் இன்று தான் வகித்த கம்னிஸ்ட் கட்சி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
இந்த கம்னிஸ்ட் கொள்கையோடு தொடர்ந்து நடை போடமுடியாது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அது மட்டுமல்லாது கம்யூனிச கொள்கை என்பது நடைமுறை ஒவ்வாதது, சாத்தியமற்றது என்றும் தெரிவித்தார்.
இது கம்யூனிச சிந்தனைவாதிகள் இடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை இந்தியாவில் நிருபித்தவர்கள் மேற்குவங்க, மற்றும் கேரள கம்யூனிச ஆட்சியாளர்கள். உலக அளவில் நிருபித்தவர்கள் ரஷ்யா, மற்றும் சீனா. இப்பொது அந்த வரிசையில் சேரும் கியூபா.
நன்றி: தேஜஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக