பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு சமூக நலப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது . சமூக முன்னேற்றத்திற்கான சமூக மேம்பாட்டுத்துறை (Community Development) ஒன்றையும் உருவாக்கி செயல்படுகின்றது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் சிறுபான்மை சமூகத்திற்கான கல்வி உதவித் தொகை பெறுவது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறோம்.அதன் முழு விவரங்களையும் கீழே உள்ள நோட்டீசில் காண்க.
மேலும் விவரங்கள் :
இம்முகாம் நடைபெறும் நாட்கள் - ஜூன் 1 முதல் 10 வரை.
கல்வி உதவித் தொகை பெற தகுதி உடையவர்கள்.
அரசு, அரசு உதவி பெரும், தனியார் கல்வி நிறுவனங்களில் பயில்பவர்கள்
Pre. Matric Scholarship - 1 முதல் 10 வரை
Post Matric Scholarship - 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள்
ITI, ITC, பாலிடெக்னிக், இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்புகள், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி படிப்புகள்
இணைக்கப் படவேண்டிய ஆவணங்கள்
- முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வின் மதிப்பெண் சான்றிதழ்
- முகவரிச் சான்று - குடும்ப அட்டை
- சாதிச் சான்றிதழ்
- பெற்றோரின் வருமானச் சான்றிதழ்
- வங்கிக் கணக்கு
குறிப்பு : இணைக்கப் படவேண்டிய ஆவணங்கள் பள்ளிகளில் கேட்டல் மட்டும் கொடுத்தல் போதும்
மாதிரி விண்ணப்பப் படிவங்கள் கிடைக்குமிடங்கள
- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
மாவட்ட அலுவலகம், 32, H.M.P.R. வீதி கோட்டை, கோவை - 1 Ph :0422 4208073
- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
G.M.நகர் பகுதி அலுவலகம், அல் இஸ்லாம் மெடிக்கல் ஷாப் அருகில், G.M. நகர் Mob : 81242 60500
- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
செல்வபுரம் பகுதி அலுவலகம், வடக்கு ஹவுசிங் யூனிட், செல்வபுரம், Mob : 99431 21112
- பிலால் புக் சென்டர், சாரமேடு, கரும்புக்கடை, Mob : 95977 75535
- குறிச்சிப்பிரிவு, 5 வது வீதி, Mob : 93677 07717
- R.R. பிரிண்டர்ஸ், 5 வது வீதி, காந்திபுரம், Mob : 98422 78233
- ஹைலேக்ஸ், 401, திருமூர்த்தி நகர், குனியமுத்தூர், Mob: 98944 66157
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :
புதிய விண்ணப்பங்கள் - 15.07.2011
புதுப்பித்தல் - 11.07.2011
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக